தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு


ADDED : ஆக 03, 2015 12:08 PM

Google News

ADDED : ஆக 03, 2015 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எளிய வாழ்வும், உயர்ந்த எண்ணமுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

* யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.

* வேலைக்காரர்களை நம்பி இருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யப் பழகுங்கள்.

* தேவைகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும்.

* பத்தில் ஒரு பங்கை தர்மத்திற்காக செலவிடுங்கள்.

* எண்ணம் போலவே வாழ்வு அமைகிறது. எப்போதும் உயர்ந்ததை மட்டுமே சிந்தியுங்கள்.

-சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us